sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சிவானந்தர்

/

திறந்த மனதுடன் இருங்கள்!

/

திறந்த மனதுடன் இருங்கள்!

திறந்த மனதுடன் இருங்கள்!

திறந்த மனதுடன் இருங்கள்!


ADDED : அக் 20, 2014 03:10 PM

Google News

ADDED : அக் 20, 2014 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எதையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு இயன்ற சேவைகளைச் செய்யுங்கள்.

* போலித்தனத்தை கைவிடுங்கள். உண்மை ஒன்றே நமக்கு உற்ற துணை.

* எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை கொண்டவராக வாழ்வு நடத்துங்கள்.

* பேச்சில் எப்போதும் இனிமையும், இரக்கமும் கலந்திருக்க வேண்டும்.

* திறந்த மனதுடன் மற்றவர்களிடம் பழகுங்கள். எண்ணம், செயலில் நேர்மையைப் பின்பற்றுங்கள்.

* தேவைப்பட்டால் உண்மையை மட்டும் பேசுங்கள். மற்ற நேரத்தில் அமைதியைக் கடைபிடியுங்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us